விஜயகாந்த் உடலுக்கு நடிகர் பாபி சிம்ஹா, பாடகர் மனோ அஞ்சலி..!!

சென்னை: விஜயகாந்துக்காக தான் பாடிய பாடல்களை பாடி பாடகர் மனோ அஞ்சலி செலுத்தினார். விஜயகாந்த் உடலுக்கு நடிகர் பாபி சிம்ஹா நேரில் அஞ்சலி செலுத்தினார்.

The post விஜயகாந்த் உடலுக்கு நடிகர் பாபி சிம்ஹா, பாடகர் மனோ அஞ்சலி..!! appeared first on Dinakaran.

Related Stories: