தமிழகம் நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மறைவுக்கு நடிகர் விக்ரம் இரங்கல்!! Dec 28, 2023 விக்ரம் DMD விஜயகாந்த் சென்னை DMUDI சென்னை: நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மறைவுக்கு நடிகர் விக்ரம் இரங்கல் தெரிவித்துள்ளார். மிகவும் அன்பான, அக்கறையுள்ள மனிதர்களில் ஒருவர் மறைந்தது வருத்தம் அளிக்கிறது என்று நடிகர் விக்ரம் கூறியுள்ளார். The post நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மறைவுக்கு நடிகர் விக்ரம் இரங்கல்!! appeared first on Dinakaran.
சாலையோர தெருக்குழாயில் குடிநீர் பிடித்துக்கொண்டிருந்த பெண்கள் கூட்டத்தில் கார் மோதி 3 பேர் பலி: குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் அளிக்க முதல்வர் உத்தரவு
ரூ.50 கோடி கேட்டு ஆதீனத்துக்கு மிரட்டல், கொலை முயற்சி பாஜ மாவட்ட தலைவர்கள் பொதுச்செயலாளர் நீக்கம்: அண்ணாமலை அறிவிப்பு
விஷ சாராயம் குடித்து சிகிச்சை பெற்று வீடு திரும்பினர் உயிர் உள்ளவரை இனி சாராய ஆசை இருக்காது: மரணத்தை தொட்டு பிழைத்த தொழிலாளிகள் கண்ணீர்
முதுநிலை நீட்தேர்வு தள்ளிவைப்பு சரியான திட்டமிடல் இன்றி மாணவர்களை அலைக்கழிக்கிறது ஒன்றிய அரசு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டனம்
நீதிபதி சந்துரு அறிக்கையை நிராகரிக்க கூக்குரலிடுவது வேடிக்கையாக உள்ளது: காங்கிரஸ் எஸ்சி, எஸ்டி பிரிவு கண்டனம்
ஒருநாள் விடுமுறைக்கு பிறகு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது: உயர்கல்வி, பள்ளி கல்வி, வருவாய் துறை மானியக்கோரிக்கை விவாதம் நடக்கிறது
சென்னை காசிமேட்டில் மீன் வாங்க அதிகாலை முதல் குவிந்த அசைவ பிரியர்கள்: வஞ்சிரம் ரூ.1200, கொடுவா ரூ.800, பாறை ரூ.600, சங்கரா ரூ.400க்கு விற்பனையானது
முதுநிலை நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டதால் மருத்துவர்களுக்கு கடும் பொருளாதார இழப்பு: டாக்டர்கள் சங்கம் குற்றச்சாட்டு
முதுநிலை நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது ஆயிரக்கணக்கான மருத்துவர்களை நம்பிக்கை இழக்கச் செய்துள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்