தென்கொரிய நடிகர் மர்ம மரணம்

சியோல்: ஆஸ்கார் விருது பெற்ற ‘பாராசைட்’ திரைப்படத்தில் நடித்த தென்கொரியா நடிகர் லீ சன்-கியூன் (47), சியோலில் அமைந்துள்ள பூங்கா வளாகத்தில் காரில் இருந்தபடி மயக்கநிலையில் கிடந்தார். அவரை அங்கிருந்து மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். சில மாதங்களுக்கு முன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

The post தென்கொரிய நடிகர் மர்ம மரணம் appeared first on Dinakaran.

Related Stories: