தமிழகம் வைகை அணையில் இருந்து வினாடிக்கு 150 கன அடி நீர் திறப்பு..!! Dec 23, 2023 வாய்க்கை அணை ஆண்டிப்பட்டி வைகை அணை வைகை… ஆண்டிபட்டி: வைகை அணையில் இருந்து 58 கிராம கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 150 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. வைகை அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீரை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்தார். The post வைகை அணையில் இருந்து வினாடிக்கு 150 கன அடி நீர் திறப்பு..!! appeared first on Dinakaran.
போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை தமிழக அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு: கடமை தவறும் அதிகாரிகளை கண்காணிக்க உத்தரவு
பெரியார் பல்கலையில் பல்வேறு குற்றசாட்டுகளில் சிக்கிய முறைகேடு பதிவாளருக்கு ரூ.75000 பென்சன் வழங்க துணை வேந்தர் உத்தரவால் சர்ச்சை: ஆசிரியர் சங்கம், ஊழியர்கள் கடும் எதிர்ப்பு
கனமழையால் திடீரென கொட்டிய தண்ணீர் ; சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓட்டம் குற்றால வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு மாணவன் பலி: அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை
கே.கே.நகர் இ.எஸ்.ஐ மருத்துவ கல்லூரி மருத்துவமனை 13 இணை பேராசிரியர்களின் இடமாற்ற உத்தரவு ரத்து: மத்திய நிர்வாக தீர்ப்பாய சென்னை கிளை தீர்ப்பு
நீலகிரி மாவட்டத்துக்கு ‘ஆரஞ்ச் அலர்ட்’ இன்று முதல் 3 நாட்களுக்கு ஊட்டிக்கு யாரும் வராதீங்க… கலெக்டர் வேண்டுகோள்
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையின் சார்பில்மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 6,100 பேர் பயன்: சுகாதாரத் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி பேச்சு
லஞ்சம் பெற்றுக்கொண்டு வழக்குப்பதிய குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் பரிந்துரை பெண் வழக்கறிஞருக்கு எதிரான போக்சோ வழக்கு ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு