தமிழகம் பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) இணையதளம் சீரானது..!! Dec 21, 2023 வலைப்பின்னல் ட்விட்டர் சென்னை தின மலர் சென்னை: ஒன்றரை மணி நேரமாக முடங்கியிருந்த பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) இணையதளம் சீரானது. உலகம் முழுவதும் பல கோடி பேர் பயன்படுத்தும் எக்ஸ் இணையதளம் ஒன்றரை மணி நேரமாக முடங்கியிருந்தது. The post பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) இணையதளம் சீரானது..!! appeared first on Dinakaran.
தோல்வி என்பது பிரதமர் மோடிக்கு தான், பாஜக ஆட்சி நிலைக்குமா? என்பதை காலம்தான் பதில் சொல்ல வேண்டும் : ப.சிதம்பரம்
மனைவியின் 25வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டி வீட்டில் சீரியல் பல்ப் செட்டிங் செய்த போது மின்சாரம் பாய்ந்து இளம் தொழிலதிபர் பலி
ஒன்றிய அரசின் SSC, ரயில்வே மற்றும் வங்கிப் பணிகளுக்கான கட்டணமில்லா 6 மாதக் கால உறைவிடப் பயிற்சி வழங்குகிறது தமிழ்நாடு அரசு.
நீட் மோசடி தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஓயாது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
ஐ.ஆர்.சி.டி.சி சார்பில் காசி, கயா உள்ளிட்ட நகரங்களுக்கு விமானம் மூலம் சிறப்பு சுற்றுலா: பொது மேலாளர் தகவல்
நீட் தேர்வில் குளறுபடி: மருத்துவ மாணவர் சேர்க்கை உரிமையை மாநிலங்களுக்கே வழங்குக!.. கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்!!
மாதவரம் பால் பண்ணையில் மொத்த விற்பனையாளர்களுக்கு அனுப்ப வேண்டிய பால் விநியோகம் தாமதம்: ஆவின் நிறுவனம் விளக்கம்