அதை சம்பந்தப்பட்ட ஆவின் டெப்போக்களில் காண்பித்து அவர்களுக்கு உண்டான பால் வகைகளைப் பெற்றுக் கொள்ளலாம். எனவே பொதுமக்கள் அனைவரும் ஏற்கனவே நடைமுறையில் உள்ளவாறு ஆவின் வட்டார அலுவலகங்களுக்கு நேரடியாக சென்றும், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இணையவழி மூலமாகவும் மாதாந்திர பால் அட்டையை பெற்றுக்கொள்ளலாம்.
The post காகிதமில்லா மாதாந்திர ஆவின் பால் அட்டை appeared first on Dinakaran.