குற்றம் செட்டிபாளையம் அருகே 500 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்: இருவர் கைது Dec 14, 2023 குட்கா செட்டிபாளையம் கோயம்புத்தூர் செட்டிபாளையம் தின மலர் கோவை: கோவை செட்டிபாளையம் அருகே கிடங்கில் பதுக்கிவைத்திருத்த 500 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 500 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்து ராஜஸ்தானைச் சேர்ந்த முகேஷ் (38), அல்வீர் சிங் (24) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். The post செட்டிபாளையம் அருகே 500 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்: இருவர் கைது appeared first on Dinakaran.
சிறுமிக்கு குழந்தை பிறந்த விவகாரம்: காதலன் மீது போக்சோ வழக்கு: போதை மாத்திரை விற்ற வழக்கில் புழல் சிறையில் இருப்பது அம்பலம்
மறுமணத்திற்காக திருமண தகவல் மையத்தில் பதிவு செய்ய வரும் பெண்களை குறிவைத்து நூதன திருட்டில் ஈடுபட்டவர் கைது
பகுதி நேர வேலைக்கு ஆசைப்பட்டு ஆன்லைனில் ரூ.10.70 லட்சத்தை இழந்த அரசுப்பள்ளி ஆசிரியர்: வட மாநில கும்பலுக்கு வலை
போதை கடத்தல் வழக்கில் காதலனுக்கு சிறை; 16 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை: ‘‘திருமண ஆசைவலையில் வீழ்ந்தார்’’