தமிழகம் மிக்ஜாம் புயல் பாதிப்பு: கொ.ம.தே.க. ரூ.10 லட்சம் வெள்ள நிவாரணம் Dec 13, 2023 மிக்ஜாம் புயல் சென்னை கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி ஜனாதிபதி கொங்கு ஈஸ்வரன் மிக்ஜம் தின மலர் சென்னை: புயல், வெள்ள நிவாரணத்துக்காக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் கொங்கு ஈஸ்வரன் ரூ.10 லட்சம் வழங்கினார். தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ரூ.10 லட்சத்துக்கான காசோலையை கொங்கு ஈஸ்வரன் வழங்கினார். The post மிக்ஜாம் புயல் பாதிப்பு: கொ.ம.தே.க. ரூ.10 லட்சம் வெள்ள நிவாரணம் appeared first on Dinakaran.
உங்களது பாதைக்கு வழிகாட்ட நான் முதல்வன் உள்ளிட்ட நமது அரசின் திட்டங்கள் உள்ளன : மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!!
சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்த விவகாரத்தில் மேலும் ஒருவர் கைது: ஆலை உரிமையாளருக்கு போலீஸ் வலைவீச்சு
10ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமாரின் மரண வழக்கில் அவரது செல்போனை கிணற்றுக்குள் தேடும் பணி 2 வது நாளாக தீவிரம்..!!
10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளில் முதலிடம் பிடித்து அசத்திய அரியலூர் மாவட்டம் : மறுமதிப்பீடுக்கு 15ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்