தமிழகம் குளத்தில் குளித்த 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு..!! Dec 06, 2023 செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் நரபக்கம் செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் அருகே குளத்தில் குளித்த 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். நரபாக்கம் கிராமத்தில் குளத்தில் மூழ்கி 8ம் வகுப்பு மாணவர்கள் ஆனந்தன் (13), தேவராஜ் (13) ஆகியோர் பலியாகினர். The post குளத்தில் குளித்த 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.
தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி உள்ளிட்ட 6 துறைகள் சார்பில் ரூ.3,291 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் பணிகளை பிப்ரவரிக்குள் முடிக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
குற்றப்பிண்ணனி உள்ள வழக்கறிஞர்கள் பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட தடை கோரி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
நெல்லையில் நடந்த வாகன சோதனையில் சிக்கினர்: அரசியல் பிரமுகரின் துப்பாக்கியை ரூ.1.50 லட்சத்துக்கு விற்ற கும்பல் கைது: சுட்டு பார்த்து திரும்பி கொடுத்த திண்டுக்கல் முக்கிய புள்ளியையும் தூக்கியது போலீஸ்
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் விமான டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்ததால் பயணிகள் ஏமாற்றம்: வாடகை வாகனங்களில் சொந்த ஊர் பயணம்
பொங்கல் திருநாளையொட்டி தமிழக காவல் துறையில் பணியாற்றும் 4,184 அலுவலர்கள், பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கங்கள்: முதல்வர் உத்தரவு
தட்சிண்சித்ரா, முட்டுக்காடு வழியாக மாமல்லபுரம் வரை டபுள் டக்கர் பேருந்து நீட்டிக்க திட்டம்: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் தகவல்
சொந்த ஊர்களுக்கு 16லட்சம் பேர் பயணம்; வெறிச்சோடிய சென்னை சாலைகள்: தமிழ்நாட்டில் களைகட்டிய தைப்பொங்கல்: கடைசி நேர விற்பனை; அலைமோதிய மக்கள் கூட்டம்