மெட்ரோ ரயில் ஸ்மார்ட் கார்டு வைத்திருப்பவர்கள் அதை பயன்படுத்தி பயணம் செய்யலாம். ரயில் நிலைய டிக்கெட் கவுன்டர்களில் பிளாஸ்டிக் டோக்கன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு மீண்டும் தொடங்கியது.
The post மெட்ரோ ரயிலில் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு பாதிப்பு appeared first on Dinakaran.