சென்னை: செல்போன் நெட்வோர்க் பிரச்சனை காரணமாக சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்க ஆன்லைனில் டிக்கெட் பெற முடியாது என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. ஸ்மார்ட் கார்ட், சிங்கார சென்னை கார்ட் வைத்திருப்பவர்கள் அதனை பயன்படுத்தி பயணிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.