சொல்லிட்டாங்க…

காங்கிரஸ் கூட்டணி வாக்குகள் அதிகம் பெற்றுள்ளன. வெற்றி பெற்ற இடங்கள் தான் குறைவு. புள்ளிவிவரத்தின் அடிப்படையில் காங்கிரஸ் கட்சி தனது வாக்கு வங்கியை இழக்கவில்லை. :- தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி.
4 மாநில தேர்தல் முடிவுகள் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தாது. :- விசிக தலைவர் திருமாவளவன்.

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Related Stories: