தமிழகம் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 259 ஏரிகள் நிரம்பின Dec 03, 2023 காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 909 ஏரிகளில் 259 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது. 232 ஏரிகளில் 75-99%, 214 ஏரிகளில் 50-74%, 177 ஏரிகளில் 25-49%, 27 ஏரிகளில் 25%-க்கும் குறைவாக நீர் நிரம்பியுள்ளன. The post காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 259 ஏரிகள் நிரம்பின appeared first on Dinakaran.
மாநகராட்சியின் பல்வகை பயன்பாட்டிற்காக ரூ.34.40 கோடி மதிப்பீட்டில் 64 புதிய வாகனங்களின் பயன்பாட்டினை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார் மேயர் ஆர்.பிரியா!
550 நபர்களுக்கு சமத்துவப் பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கிய அமைச்சர் சேகர்பாபு மற்றும் மேயர் ஆர்.பிரியா
தமிழ்நாட்டை தொடர்ந்து புதுச்சேரியிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 பொங்கல் பரிசுத் தொகை அறிவிப்பு!!
கனவுகளைச் சுமந்து கடல்களையும் – நிலங்களையும் கடந்த நம் தமிழ்ச்சொந்தங்களை தாய்நிலத்தில் வாழ்த்தினேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தில் வழித்தடம் 4ல் ரூ.137 கோடியில் பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தம்..!!
ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் தரலாம்: போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையரகம்
தமிழ்நாடு அரசின் நடவடிக்கையை பாராட்டி வீடியோ வெளியிட்டுள்ள ஆனந்த் மகிந்திராவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி!