இந்த விபத்தில் சம்பந்தப்பட்ட இரு வாகனங்களின் முன்புறம் சேதம் அடைந்ததாகவும், இந்த சம்பவத்தில் முதல்வருக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்றும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் கே. சங்மா அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
The post பாதுகாப்பு வாகனம் விபத்தில் சிக்கியது மேகாலயா முதல்வர் தப்பித்தார் appeared first on Dinakaran.