இந்தியா ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் தொழில்நுட்ப கோளாறால் தற்காலிகமாக முடங்கியது Nov 23, 2023 இந்நிறுவனத்திற்கு தில்லி தின மலர் டெல்லி: ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் தொழில்நுட்ப கோளாறால் தற்காலிகமாக முடங்கியது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக முடங்கியுள்ள இணையதளத்தை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. The post ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் தொழில்நுட்ப கோளாறால் தற்காலிகமாக முடங்கியது appeared first on Dinakaran.
அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டி வந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அலுவலகம் இடிப்பு: ஆந்திராவில் பரபரப்பு
காலை 9.15 மணிக்குள் வரவில்லை என்றால் ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அரைநாள் சம்பளம் பிடித்தம்: புதிய உத்தரவு அமல்
புதிய அரசு அமைந்த பின் முதன்முறையாக பிரதமர் மோடி – வங்கதேச பிரதமர் சந்திப்பு: பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்து
குஜராத்தில் மின்னல் வேகத்தில் சென்ற பள்ளி வேனில் இருந்து கீழே விழுந்த 2 மாணவிகள்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்; டிரைவர் கைது
ஒன்றிய மகளிர் நலத்துறை அமைச்சர் தொகுதியில் காதலனுடன் சென்ற பெண்ணை நடுரோட்டில் கும்பல் சித்ரவதை: வீடியோ வைரலானதால் சர்ச்சை
18வது மக்களவை நாளை முதல் கூடும் நிலையில் தற்காலிக சபாநாயகர் விவகாரத்தில் பாஜ, எதிர்கட்சிகள் மோதல் நீடிப்பு: எம்பிக்கள் பதவி ஏற்புக்கு உதவும் குழுவில் சேராமல் புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் முடிவு?
எந்த விசாரணைக்கும் தயார் எக்ஸிட் போலை தடை செய்ய சொல்வது சிறு பிள்ளைத்தனம்: ஆக்ஸிஸ் மை இந்தியா தலைவர் கருத்து