230 அடிப்படை வசதி திட்டங்களுக்கு ரூ.929 கோடி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.929.37 கோடியில் 230 அடிப்படை வசதி திட்டங்களை செயல்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பல்வேறு மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் 230 அடிப்படை வசதி திட்டங்கள் செயல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

The post 230 அடிப்படை வசதி திட்டங்களுக்கு ரூ.929 கோடி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: