இந்தியா தேசவிரோத நடவடிக்கை ஜம்முவில் 4 ஊழியர்கள் பணிநீக்கம்..!! Nov 22, 2023 ஜம்மு காஷ்மீர் காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் தேசவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக 4 ஊழியர்களை நிர்வாகம் பணிநீக்கம் செய்துள்ளது. தேசவிரோதம், பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைக்காக காஷ்மீர் டாக்டர் சங்கத்தலைவர் உட்பட 4பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். The post தேசவிரோத நடவடிக்கை ஜம்முவில் 4 ஊழியர்கள் பணிநீக்கம்..!! appeared first on Dinakaran.
ஜஸ்டின் ட்ரூடோவின் ஆதாரமற்ற குற்றச்சாட்டால் இந்தியா – கனடா உறவில் நெருக்கடி முற்றுகிறது: ஒன்றிய வௌியுறவு அமைச்சகம் குற்றச்சாட்டு
இந்தியா ஒழிக கோஷம் போட்ட நபர் தேசிய கொடிக்கு 21 முறை வணக்கம் சொல்ல வேண்டும்: ம.பி. உயர் நீதிமன்றம் நூதன உத்தரவு
தொடர்ந்து 2வது முறையாக அரியானா முதல்வராக சைனி பதவியேற்றார்: பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி. நட்டா பா.ஜ கூட்டணி முதல்வர்கள் பங்கேற்பு