தமிழகம் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி..!! Nov 14, 2023 தில்பரபு அருவி தில்பரபு குமாரி மாவட்டம் கன்னியாகுமரி: குமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு குறைந்ததை அடுத்து 3 நாட்களுக்கு பிறகு திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. The post திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி..!! appeared first on Dinakaran.
மழை வெள்ளத்தில் சேதமடைந்து அந்தரத்தில் தொங்கும் ஏரல் உயர்மட்ட பாலத்தின் தடுப்பு சுவரால் விபத்து அபாயம்
நாகை- இலங்கை கப்பல் சேவை மீண்டும்…மீண்டும்… ஒத்திவைப்பு: டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள், கட்டணத்தை திரும்பப் பெற அறிவுறுத்தல்!!