சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக இரு நீதிபதிகள் நியமனம்

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக இரு நீதிபதிகள் நியமனம், இதன் மூலம் |நீதிபதிகளின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி விவேக் குமார் சிங், தெலங்கானா உயர்நீதிமன்ற நீதிபதி எம்.சுதீர் குமார் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம், சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள காலி இடங்களின் எண்ணிக்கை 9.

The post சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக இரு நீதிபதிகள் நியமனம் appeared first on Dinakaran.

Related Stories: