சென்னை: வளசரவாக்கத்தில் காற்றின் தரக்குறியீடு 365 என்ற மிக மிக மோசமான நிலையில் இருந்துள்ளது. நுங்கம்பாக்கத்தில் 364, சவுகார்பேட்டையில் 338, தியாகராயர் நகரில் 306 என்ற அளவில் காற்றின் தரக்குறியீடு உள்ளது. திருவல்லிக்கேணியில் 253, திருவொற்றியூரில் 227, பெசன்ட் நகரில் 207 என்ற அளவில் காற்றின் தரக்குறியீடு உள்ளது.