தமிழகம் மதுரையில் பழமையான இரண்டு மாடி கட்டடம் இடிந்து விபத்து!! Nov 07, 2023 மதுரை மதுரை காகா தோப்பு தின மலர் மதுரை : மதுரை காக்கா தோப்பு பகுதியில் தொடர் மழை காரணமாக பழமையான இரண்டு மாடி கட்டடம் இடிந்து விபத்து ஏற்பட்டது. நள்ளிரவில் இடி, மின்னல் தாக்கியதில் கட்டடம் இடிந்ததாக தகவல் வெளியானது. ஆட்கள் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. The post மதுரையில் பழமையான இரண்டு மாடி கட்டடம் இடிந்து விபத்து!! appeared first on Dinakaran.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
தமிழ்நாட்டில் இதுவரை 2.09 கோடி ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது: அமைச்சர் சக்கரபாணி
கரூர் பலி தொடர்பாக அடுத்த வாரம் மீண்டும் சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜராவார்: தவெக நிர்வாகி நிர்மல்குமார்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க ஜன.17ல் நேரில் செல்கிறேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
போகி புகைமூட்டம், பனிமூட்டம் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் நாளை 9 விமானங்கள் ரத்து!!