ஆர்எஸ்எஸ், பாஜகவால் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது: சோனியா காந்தி

டெல்லி: ஆர்எஸ்எஸ், பாஜகவால் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். ஜனநாயகம், பன்முகத் தன்மையை ஆர்எஸ்எஸ், பாஜக மதிக்கவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார்.

 

The post ஆர்எஸ்எஸ், பாஜகவால் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது: சோனியா காந்தி appeared first on Dinakaran.

Related Stories: