குண்டு தயாரிப்பது எப்படி என யூடியூபில் கற்கிறார்கள் எனில் சமூகவலைதளத்துக்கு கட்டுப்பாடு தேவை: தமிழிசை

புதுச்சேரி: குண்டு தயாரிப்பது எப்படி என யூடியூபில் கற்கிறார்கள் எனில் சமூகவலைதளத்துக்கு கட்டுப்பாடு தேவை: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். யூடியூபை பார்த்து சமையல் செய்யக் கற்றுக்கொள்ளலாம்; குண்டு தயாரிப்பது எப்படி என கற்கக்கூடாது என்று அவர் கூறினார்.

 

The post குண்டு தயாரிப்பது எப்படி என யூடியூபில் கற்கிறார்கள் எனில் சமூகவலைதளத்துக்கு கட்டுப்பாடு தேவை: தமிழிசை appeared first on Dinakaran.

Related Stories: