சீனாவின் முன்னாள் பிரதமர் லீ கெகியாங் மாரடைப்பு காரணமாக உயிரிழப்பு!

சீனா: சீனாவின் முன்னாள் பிரதமர் லீ கெகியாங் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். 68 வயதான லீ கெகியாங் 2013 மார்ச் முதல் 2023 மார்ச் வரை சீன பிரதமராக பதவி வகித்தார்.

 

The post சீனாவின் முன்னாள் பிரதமர் லீ கெகியாங் மாரடைப்பு காரணமாக உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Related Stories: