தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள பட்டாசு குடோனில் வெடி விபத்து

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள பட்டாசு குடோனில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. வெடி விபத்தில் பட்டாசு குடோன் இடிந்து தரைமட்டமானது. விரைந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். காலை நேரம் என்பதாலும், ஊருக்கு ஒதுக்குப்புறம் பட்டாசு குடோன் இருந்ததாலும் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

The post தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள பட்டாசு குடோனில் வெடி விபத்து appeared first on Dinakaran.

Related Stories: