வாஷிங்டன்: சீன எல்லைப் பகுதிகளில் இந்திய ராணுவ துருப்புகளை அதிகரிக்கும் பணியை பாதுகாப்பு அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. இந்திய – சீன எல்லையில் சீன ராணுவம் 4,500 வீரர்களை நிறுத்தி உள்ளதாக அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகன் தகவல் தெரிவித்துள்ளது. புதிய சாலைகள், பேங்காங் சோ ஏரியில் புதிய காலம் கட்டும் பணி, 3 ஹெலிபேட் அமைக்கப்படுவதாக பென்டகன் தகவல் தெரிவித்துள்ளது.
The post சீன எல்லைப் பகுதிகளில் இந்திய ராணுவ துருப்புகளை அதிகரிக்கும் பணி தீவிரம்..!! appeared first on Dinakaran.
