மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் மாநில தலைவர் பதவி நீக்கம்..!!

கர்நாடகா: மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் கர்நாடக மாநில தலைவர் பதவியில் இருந்து இப்ராகிம் நீக்கம் செய்யப்பட்டார். இப்ராகிமை பதவியில் இருந்து நீக்கிவிட்டதாக ம.ஜ.த. தேசிய தலைவர் எச்.டி.தேவகவுடா அறிவித்துள்ளார்.

The post மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் மாநில தலைவர் பதவி நீக்கம்..!! appeared first on Dinakaran.

Related Stories: