குற்றம் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த போலி டிக்கெட் பரிசோதகர் பட்னாலா வெங்கட கிஷோர் கைது! Oct 18, 2023 ஆந்திரப் பிரதேசம் பத்னல வெங்கடா கிஷோர் சென்னை தின மலர் சென்னை: வெயிட்டிங் லிஸ்டில் உள்ள பயணிகளிடம் டிக்கெட்-ஐ உறுதி செய்து தருவதாகக் கூறி பணத்தைப் பெற்று மோசடி செய்த, ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த, போலி டிக்கெட் பரிசோதகர் பட்னாலா வெங்கட கிஷோர் என்பவரை சென்ட்ரல் ரயில்வே போலீசார் கைது செய்தனர். The post ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த போலி டிக்கெட் பரிசோதகர் பட்னாலா வெங்கட கிஷோர் கைது! appeared first on Dinakaran.
2 குழந்தைகளின் தந்தையுடன் காதல் மருத்துவ மாணவியை கொன்ற தந்தை: விஷம் வைத்து தீர்த்துக்கட்டினாரா? பரபரப்பு தகவல்
மீன் பிடிக்க அழைத்து செல்வதாக கூறி 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற கொடூரனுக்கு தூக்கு: ஒடிசா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
ஹவாலா மூலம் தங்க கட்டிகள் மோசடி புகார் பல லட்ச ரூபாய் பணம் வாங்கிய தாம்பரம் போலீஸ் அதிகாரிகள்: கட்டப்பஞ்சாயத்து பணத்தை திருப்பிக்கொடுக்க கமிஷனர் அமல்ராஜ் உத்தரவு