இந்தியா தமிழகம் சிங்காரா வனப்பகுதியில் பெண் கர்ப்பிணி யானை உயிரிழப்பு Oct 11, 2023 சிங்கார காடு முதுமலை புலிகள் காப்பகம், நீலகிரி: முதுமலை புலிகள் காப்பகம், சிங்காரா வனப்பகுதியில் 25 வயது மதிக்கத்தக்க பெண் கர்ப்பிணி யானை உயிரிழந்தது. ஆண் யானை இணை சேர முயற்சித்த போது உயிரிழந்ததாக வனத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். The post சிங்காரா வனப்பகுதியில் பெண் கர்ப்பிணி யானை உயிரிழப்பு appeared first on Dinakaran.
ஜனநாயக அமைப்புகளை பாதுகாக்க போராடுவோம்ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆதரவு வாக்காளர்களை நீக்க பாஜ சதி: காங். குற்றச்சாட்டு
தமிழில் வாழ்த்து தெரிவித்து டெல்லியில் பொங்கல் திருநாளை கொண்டாடினார் பிரதமர் மோடி: உலகளாவிய விழாவாக உருவெடுத்துள்ளதாக புகழாரம்
அரியானா பாஜக அரசு உத்தரவு; ‘ஹரிஜன்’, ‘கிரிஜன்’ வார்த்தைகளுக்கு தடை: ஆவணங்களில் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கை
குடிநீரில் கழிவுநீர் கலந்து 23 பேர் பலி; ஒன்றியம், மாநிலம், மாநகராட்சியில் பாஜக ஆட்சியில் இருந்து என்ன பயன்?: சொந்தக் கட்சியை விளாசிய சுமித்ரா மகாஜன்
எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சிக்கும் நிலையில் 100 நாள் வேலை திட்டம் ‘ஊழலின் கடல்’: ஒன்றிய அமைச்சர் சர்ச்சை கருத்து