தமிழகம் வேலூர் அருகே தண்ணீர் தொட்டியில் மூழ்கி பள்ளி மாணவன் பலி Oct 11, 2023 வேலூர் குடியாதம் வேலூர்: குடியாத்தம் அருகே விவசாய நிலத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழந்தான். நண்பர்களுடன் குளிக்கச் சென்ற நிலையில் நீரில் மூழ்கி 11ம் வகுப்பு மாணவன் தமிழரசன் உயிரிழந்தான். The post வேலூர் அருகே தண்ணீர் தொட்டியில் மூழ்கி பள்ளி மாணவன் பலி appeared first on Dinakaran.
அச்சம் என்பது மடமையடா; அஞ்சாமை திராவிடர் உடமையடா எனும் பாடல் மிகவும் பிடிக்கும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி உள்ளிட்ட 6 துறைகள் சார்பில் ரூ.3,291 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் பணிகளை பிப்ரவரிக்குள் முடிக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
குற்றப்பிண்ணனி உள்ள வழக்கறிஞர்கள் பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட தடை கோரி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை