கர்நாடக அரசைக் கண்டித்து திருச்சியில் அக்.16-ல் ஆர்ப்பாட்டம்: வைகோ

சென்னை: காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து திருச்சியில் அக்டோபர் 16-ல் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றம், காவிரி ஆணைய உத்தரவுகளை கர்நாடகம் அலட்சியப்படுத்துவதால் தமிழகம் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

 

The post கர்நாடக அரசைக் கண்டித்து திருச்சியில் அக்.16-ல் ஆர்ப்பாட்டம்: வைகோ appeared first on Dinakaran.

Related Stories: