மேற்குவங்கம்: மேற்கு வங்க மாநில உணவுத்துறை அமைச்சர் ரதின் கோஷ் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை ஈடுபட்டுள்ளனர். அமைச்சர் ரதின் கோஷ் தொடர்புடைய 12 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கொல்கத்தா, 24 பர்கனாஸ் மாவட்டம் உள்பட பல இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர்.