சென்னை வளசரவாக்கம், ஆற்காடு சாலை பழுதுபார்க்கும் பணிகள் ஒரு வார காலத்தில் முடிக்கப்படும்: மெட்ரோ நிர்வாகம்

சென்னை: சென்னை வளசரவாக்கம், ஆற்காடு சாலை பழுதுபார்க்கும் பணிகள் ஒரு வார காலத்தில் முடிக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. கோடம்பாக்கம் முதல் போரூர் வரையிலான ஆற்காடு சாலையின் பழுதுபார்ப்பு பணி எல்&டி நிறுவனத்தால் மேற்கொள்ளப்படுகிறது.

The post சென்னை வளசரவாக்கம், ஆற்காடு சாலை பழுதுபார்க்கும் பணிகள் ஒரு வார காலத்தில் முடிக்கப்படும்: மெட்ரோ நிர்வாகம் appeared first on Dinakaran.

Related Stories: