செப்டம்பர் மாதத்தில் இந்தியாவின் தொழிற்சாலை உற்பத்தி வளர்ச்சி பாதிப்பு..!!

சென்னை: கடந்த மாதத்தில் இந்தியாவின் தொழிற்சாலை உற்பத்தி வளர்ச்சி விகிதம் சரிந்துள்ளதாக எல் அன்ட் பி ஆய்வு அமைப்பு அறிவித்துள்ளது. தொழிற்சாலை உற்பத்தியை அளவிடும் கொள்முதல் மேலாளர் குறியீட்டு எண் செப்டம்பரில் 57.5ஆக குறைந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 58.6 புள்ளிகளாக இருந்த கொள்முதல் மேலாளர் குறியீட்டு எண் செப்டம்பரில் 1.1% குறைந்துள்ளது.

The post செப்டம்பர் மாதத்தில் இந்தியாவின் தொழிற்சாலை உற்பத்தி வளர்ச்சி பாதிப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: