முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உயர் அதிகாரிகள் பங்குபெறும் 2 நாள் மாநாடு சென்னையில் இன்று தொடக்கம்!

சென்னை : தமிழ்நாடு அரசின் சார்பில் செயல்படுத்தும் திட்டங்கள், மாநிலத்தின் சட்டம் – ஒழுங்கு போன்றவை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ் உள்ளிட்ட அதிகாரிகள் பங்குபெறும் 2 நாள் மாநாடு சென்னையில் இன்று தொடங்குகிறது. 110 விதியின் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகள், மானிய கோரிக்கையின் போது வெளியான அறிவிப்புகளின் நிலை குறித்தும் ஆய்வு செய்ய உள்ளார்.

The post முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உயர் அதிகாரிகள் பங்குபெறும் 2 நாள் மாநாடு சென்னையில் இன்று தொடக்கம்! appeared first on Dinakaran.

Related Stories: