கன்னியாகுமரி: மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடரும் கனமழையால் மோதிரமமை- குற்றியார் தரைப்பாலம் மூழ்கியது. கோதையாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் மோதிரமலை- குற்றியார் தரைப்பாலம் மூழ்கியது. தரைப்பாலம் மூழ்கியதால் கல்லார், முடவன் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட மலை கிராமங்களுக்கு பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
The post கனமழையால் மோதிரமமை- குற்றியார் தரைப்பாலம் மூழ்கியது appeared first on Dinakaran.