சென்னை: விலை மதிப்பற்ற உயிர்களை தொடர்ந்து காத்திட, மக்கள் அனைவரும் மனமுவந்து ரத்த தானம் செய்திட முன்வர வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். கடந்த ஆண்டு அரசு ரத்த மையங்கள் மூலம் 95% ரத்தம் சேகரிக்கப்பட்டு, தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. அக்டோபர் 1 தேசிய தன்னார்வ ரத்த தான தினத்தை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
The post விலை மதிப்பற்ற உயிர்களை தொடர்ந்து காத்திட, மக்கள் அனைவரும் மனமுவந்து ரத்த தானம் செய்திட முன்வர வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.
