சொல்லிட்டாங்க…

* 9 ஆண்டுகளில் நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மை, தீர்க்கமான கொள்கைகள் உருவாக்கம், செயல்திறன், பொருளாதாரம் ஆகியவை புதியவழியை கண்டுள்ளது. – உள்துறை அமைச்சர் அமித்ஷா

* எதிர்கட்சிகள் ஒருங்கிணைந்த இந்தியா கூட்டணியில் ஆம் ஆத்மி உறுதியாக இருக்கிறது. கூட்டணியில் இருந்து விலக மாட்டோம். – டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Related Stories: