சென்னை வில்லிவாக்கத்தில் வயதான தம்பதியை கட்டிப் போட்டு கொள்ளையடித்த வழக்கில் மேலும் 3 பேர் கைது..!!

சென்னை: சென்னை வில்லிவாக்கத்தில் வயதான தம்பதியை கட்டிப் போட்டு கொள்ளையடித்த வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். சோழன் என்பவர் வீட்டில் செப்டம்பர் 22ல் நடந்த கொள்ளை தொடர்பாக ஏற்கெனவே 4 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். ஏற்கெனவே கைதான நபர்களிடம் 20 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் 3 பேர் கைதாகினர்.

The post சென்னை வில்லிவாக்கத்தில் வயதான தம்பதியை கட்டிப் போட்டு கொள்ளையடித்த வழக்கில் மேலும் 3 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: