பண்ருட்டி அரசு பேருந்து பணிமனையில் தீ :4 பேருந்துகள் சேதம்!!

கடலூர் : கடலூர் மாவட்டம் பண்ருட்டி அரசு போக்குவரத்து பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகள் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த தீ விபத்தில் 4 பேருந்துகள் சேதம் அடைந்துள்ளது.

The post பண்ருட்டி அரசு பேருந்து பணிமனையில் தீ :4 பேருந்துகள் சேதம்!! appeared first on Dinakaran.

Related Stories: