மகிழ்ச்சி நிறைந்த உள்ளத்தோடு அண்ணல் நபிகள் நாயகம் பிறந்தநாளை எழுச்சியோடு கொண்டாடும் இஸ்லாமிய மக்களுக்கு “மீலாதுன் நபி வாழ்த்துக்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: மகிழ்ச்சி நிறைந்த உள்ளத்தோடு அண்ணல் நபிகள் நாயகம் பிறந்தநாளை எழுச்சியோடு கொண்டாடும் இஸ்லாமிய மக்களுக்கு “மீலாதுன் நபி” நன்னாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நபிகள் பெருமானார் ஏழைகள் மீது இரக்கம் காட்டுபவராகவும், ஆதரவற்றோரை அரவணைப்பவராகவும் விளங்கினார். மிலாது நபி தினத்தை ஒட்டி முதலமைச்சர் ஸ்டாலின் இஸ்லாமிய மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

The post மகிழ்ச்சி நிறைந்த உள்ளத்தோடு அண்ணல் நபிகள் நாயகம் பிறந்தநாளை எழுச்சியோடு கொண்டாடும் இஸ்லாமிய மக்களுக்கு “மீலாதுன் நபி வாழ்த்துக்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: