The post தமிழக ஆளுநர் ரவியை மாற்றக் கோரி வைகோ அளித்த கடிதம் உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டது: குடியரசுத் தலைவர் மாளிகை தகவல் appeared first on Dinakaran.
தமிழக ஆளுநர் ரவியை மாற்றக் கோரி வைகோ அளித்த கடிதம் உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டது: குடியரசுத் தலைவர் மாளிகை தகவல்
- வைகோ
- தமிழக ஆளுநர்
- உள்ளக அமைச்சகம்
- ஜனாதிபதி
- குடியரசு வீடு தகவல்
- தில்லி
- உள்துறை அமைச்சரகத்தின்
- ஆளுநர் ராவி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- குடியரசு தகவல் மாளிகை
- தின மலர்
டெல்லி: தமிழக ஆளுநர் ரவியை மாற்றக் கோரி வைகோ அளித்த கடிதம் உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டது. ஆளுநரை மாற்றக் கோரி 50 லட்சம் கையெழுத்துகளை பெற்று ஜனாதிபதி அலுவலகத்தில் வைகோ ஒப்படைத்திருந்தார். வைகோவின் கடிதம் உள்துறை அமைச்சகத்தின் பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக குடியரசுத் தலைவர் மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.