அதிமுக கூட்டணியில் பா.ஜ.க. இல்லை என்ற நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி


சென்னை: அதிமுக கூட்டணியில் பா.ஜ.க. இல்லை என்ற நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்துள்ளார். அதிமுக, பாஜக இடையே பிரச்சனை இல்லை என்று செல்லூர் ராஜு கூறியிருந்த நிலையில் கூட்டணி இல்லை என்று ஜெயக்குமார் மீண்டும் திட்டவட்டமாக கூறியுள்ளார். ரெய்டு பூச்சாண்டிகளுக்கு அதிமுகவினர் பயப்பட மாட்டார்கள் என்று அண்ணாமலைக்கு ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.

The post அதிமுக கூட்டணியில் பா.ஜ.க. இல்லை என்ற நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: