கேரளா: முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 118.80 அடியில் இருந்து 119.05 அடியாக உயர்ந்துள்ளது.
The post முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் உயர்வு..!! appeared first on Dinakaran.