* நீட் தேர்வின் பலன் என்ன என்றால் ‘பூஜ்ஜியம்’ தான் என்பதை ஒன்றிய பா.ஜ. அரசே ஒப்புக் கொண்டிருக்கிறது. – தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்
* தமிழகத்தில் அதிமுக- பாஜ இடையே ஏற்பட்டுள்ள சண்டை ஒரு பொய் சண்டையாகும். பாஜவை எதிர்த்து பேச அதிமுகவுக்கு தைரியம் கிடையாது. – தமிழ்நாடு காங். தலைவர் கே.எஸ்.அழகிரி
The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.