மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையிலும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறியது

டெல்லி: மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையிலும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது. 171 உறுப்பினர்களின் ஆதரவுடன் மாநிலங்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறியது. நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்க மசோதா வழிவகை செய்கிறது.

The post மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையிலும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறியது appeared first on Dinakaran.

Related Stories: