The post புதுச்சேரி மாநிலத்தில் காய்ச்சல் பாதிப்புகள் பற்றி 104 என்ற இலவச எண்ணில் தெரிவிக்கலாம்..!! appeared first on Dinakaran.
புதுச்சேரி மாநிலத்தில் காய்ச்சல் பாதிப்புகள் பற்றி 104 என்ற இலவச எண்ணில் தெரிவிக்கலாம்..!!

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் டெங்கு போன்ற காய்ச்சல் பாதிப்புகள் பற்றி 104 என்ற இலவச எண்ணில் தெரிவிக்கலாம் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. காய்ச்சல் பாதிப்பு, அவசரஉதவி, காய்ச்சல் அதிகம் பரவினால் 104 இலவச எண்ணில் 24மணி நேரமும் தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.