புதுச்சேரியில் 10% உள்ஒதுக்கீட்டில் மருத்துவம் பயிலும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும்: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் 10% ஒதுக்கீட்டில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவ கல்விக்கட்டணத்தை அரசே ஏற்கும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 10% ஒதுக்கீடு தரப்பட்ட நிலையில் முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

The post புதுச்சேரியில் 10% உள்ஒதுக்கீட்டில் மருத்துவம் பயிலும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும்: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: