மேலும், பருத்தி வித்துகளுக்கும், பாசிப்பயறுக்கும் செஸ்வரி விதிப்பு பொருந்தாது எனவும் ஆணை பிறப்பித்துள்ளார். எனவே, மார்க்கெட்டிங் கமிட்டிக்கு வெளியே விற்கப்படும் வேளாண் விளைபொருட்களுக்கு செஸ்வரி கட்டணம் கட்ட வேண்டிய அவசியமில்லை என்பதை, ஏற்கனவே அரசாணை ரத்து செய்யப்பட்டதன் மூலம், உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உறுதி செய்திருப்பதற்கு மகிழ்ச்சிஅளிக்கிறது. வேளாண்துறை அரசு அதிகாரிகள், வேளாண் விளைபொருள் வணிகர்களுக்கு எவ்வித இடையூறும் தரக்கூடாது.
The post வேளாண் விளைபொருள் வணிகர்களுக்கு எவ்வித இடையூறும் தரக்கூடாது: விக்கிரமராஜா appeared first on Dinakaran.
