விருதுநகர் அருகே லாரி மோதி போலீசார் உயிரிழப்பு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே மறையூர் பாலத்தின் வளைவில் பணிக்கு சென்ற ராஜேஷ் என்ற போலீசார் மீது லாரி மோதியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

 

The post விருதுநகர் அருகே லாரி மோதி போலீசார் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: